Night mode
உங்கள் இலவச கணக்கை செயல்படுத்தவும்!

எங்கள் திரைப்படம் மற்றும் வீடியோ நூலகத்தை உறுப்பினர்களால் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய அல்லது பதிவிறக்க முடியும்

இலவசமாகப் பார்ப்பதைத் தொடரவும்

பதிவுபெற 1 நிமிடம் குறைவாகவே ஆகும், பின்னர் நீங்கள் வரம்பற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி தலைப்புகளை அனுபவிக்க முடியும்.

00:00:00 / 00:1:00

காதலில் விழுந்தேன் 2008 இலவச வரம்பற்ற அணுகல்

காதலில் விழுந்தேன் 2008 இலவச வரம்பற்ற அணுகல்

ஒரு விபத்தின் மூலம் பட்டினப்பாக்கம் நகுலுக்கும், கோடீஸ்வர வா‌ரிசான சுனேனாவுக்கும் காதல் பிறக்கிறது. திடீரென்று ஒருநாள் சுனேனா இறந்து விடுகிறார். அவர் மீது அதீத காதல் கொண்ட நகுலன் சுனேனா இறந்ததை நம்ப மறுக்கிறார். அவரது பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். அவரை போலீஸ் துரத்துகிறது. இறுதியில் நகுல் என்ன ஆனார் என்பதை சஸ்பென்ஸ் சேர்த்து சொல்லியிருக்கிறார். பாய்ஸில் பீப்பாய் மாதி‌ரி இருந்த நகுல் டீக்காக வருவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. சுனேனாவை அவர் காட்டுத் தனமாக காதலிப்பதும், அவரது பிணத்தை சுமந்து கொண்டு ஓடுவதும் திரைக்கதையை சூடு வைத்த ஆட்டோ மீட்டராக்குகிறது. பாடல் காட்சியிலும், சண்டை காட்சியிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார். இயல்பான நடிப்பில் சுனேனா. அம்மாவை நினைத்து உருகும் போது ப‌ரிதாபப்பட வைக்கிறார். போலீஸ் அதிகா‌ரியாக சம்பத். நகுலனை அவர் வெறி கொண்டு துரத்துவது ரசிக்க வைக்கிறது. டிக்கெட் ப‌ரிசோதகராக வரும் லிவிங்ஸ்டன் கிச்சு கிச்சு மூட்டுகிறார். நம்ப முடியாத கதை, நம்ப முடியாத காட்சிகள். அதனை ரசிக்கும்படி செய்திருப்பது ஒன்றே படத்தை காப்பாற்றுகிறது.

இயக்க நேரம்: 1:47:31 நிமிடங்கள்

தரம்: HD

வெளியீடு: Sep 26, 2008

நாடு:

மொழி: தமிழ்

முக்கிய சொல் :
ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யுங்கள்.